Tuesday, May 17, 2011

புதிய பாராளுமன்றங்கள்

1.வத்திமருத அள்ளி
2.பனைகுளம்
3.அ.பாப்பாரப்பட்டி
4.பிக்கிலி
5.பி.கொல்லப்பட்டி
6.நல்லப்ப நாயக்கன அள்ளி
ஆகிய கிராமங்களில் புதியதாக குழந்தைகள் பாராளுமன்றங்கள்  பாப்பாரப்பட்டி மகளிர் நற்பணி மன்ற தலைவி திருமதி கனகம் தவசி அவர்களின் முன்னிலையிலும்,தன்னார்வர் சு. தமிழரசன் ஆசிரியர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது